என்னுள் சமூகம் பதிந்தவற்றின் சில மீள்பதிவுகள் இங்கே
வெள்ளி, 18 டிசம்பர், 2009
வேட்டைக்காரன்... அடேங்கப்பா !
படம் இன்னிக்கு தான் வெளியாகுது, முன்பதிவு தொடங்குகிறது என்ற கேள்விப்பட்டதும், சிங்கப்பூர், கோல்டன் வில்லேஜ் யூசுன் திரையரங்கில் நேற்று மாலை நுழைவுச் சீட்டு பெற காந்திருந்தவர்களின் நீண்ட வரிசை தான் மேலே பார்க்கும் படம்.
1 கருத்து:
Boss Neenga Ore Comedy Boss....
Vettaikaran.....Ahahhahahhahhh.....
கருத்துரையிடுக